Monday, June 16, 2014

Motorola நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் சிறந்து விளங்கும் HTC நிறுவனம் கைப்பேசிகளின் திரைகள் உடைந்தால் அவற்றினை இலவசமாக மாற்றித் தரும் சலுகையினை பயனர்களுக்கு வழங்குகின்றது.
இந்த நிறுவனத்தின் வரிசையில் தற்போது Motorola நிறுவனமும் இணைந்துள்ளது.

இச்சலுகையானது Moto X, Moto G, Moto E ஆகிய கைப்பேசிகளுக்கும் விரைவில் அறிமுகமாகவுள்ள Moto X+1 கைப்பேசிக்கும் கிடைக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment