Thursday, June 26, 2014

பெண்களுக்கு ஆபத்தை தரும் முத்துப்பிள்ளை கர்ப்பம்

கர்ப்பம் தரிக்கிற பெண்களில் ஒன்று முதல் இரண்டு சதவிகிதத்தினருக்கு முத்துப்பிள்ளை கர்ப்பமும், அதில் 10 முதல் 15 சதவிகிதத்தினருக்கு புற்றுநோய் அபாயமும் இருக்கிறது.

சைவ உணவுகளே கர்ப்பிணிகளுக்கு சிறந்தது The best foods for pregnancy


கர்ப்பிணி பெண்கள் தங்கள் உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

அதிலும் சைவ உணவுகள், அசைவ உணவுகள் என இரண்டு உணவுகளில் எதை எடுத்துக் கொள்வது என்பதில் சிறு குழப்பம் நீடிக்கும்.

மவுஸ் பற்றிய சில டிப்ஸ்கள்! Some tips about the mouse

கணனி பயன்படுத்தும்போது மவுஸ் பற்றிய முழுமையான பயனை நாம் அறிந்துகொள்வதில்லை.

Wednesday, June 25, 2014

How to clean brass naturally

Though there are chemical brass cleaners on the market, try using some of these natural ingredients to clean brass, most of which you probably already have at home.

Tips for an Outdoor Kitchen

Garden Kitchens have certainly become one of the hottest items in home building in the last few years. You don't need a lot of space for an outdoor kitchen -- you just need your space to be functional.

Ten ways to fight your fears

1. Take time out

It feels impossible to think clearly when you’re flooded with fear or anxiety. A racing heart, sweating palms and feeling panicky and confused are the result of adrenalin. So, the first thing to do is take time out so you can physically calm down.

Foods That Cause Acne/pimples

Acne or pimples,is a skin condition characterized by pimples, blackheads, whiteheads and cysts. It is caused by a buildup of bacteria, dried oil and dead skin cells clogging the pores of the skin. Just as hormones, such as testosterone, can also play a role in oil production and skin growth, diet can influence the appearance of acne.

Tuesday, June 24, 2014

நல்லெண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Sesame oil benefits hair growth

நம் முன்னோர்களுக்கு நீண்ட நாட்கள் வழுக்கை ஏற்படாமல், அவர்களின் முடி ஆரோக்கியமாக இருந்ததற்கு முக்கிய காரணம், அவர்கள் தங்கள் முடிக்கு பயன்படுத்திய எண்ணெய்களும் மற்றும் உணவுகளும் தான். அதிலும் குறிப்பாக வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் மேற்கொண்டது அவர்கள் கூந்தல் ஆரோக்கியத்திற்கான காரணம் என்றும் சொல்லலாம். ஏனெனில் நல்லெண்ணெயில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் மட்டுமின்றி, கூந்தலுக்கு பயன்படுத்தினால் இன்னும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.

Wonders of a foot massage

After a long and tiring day, the mere idea of a massage sounds too tempting. In fact, something as simple as a 15-minute foot massage can leave you refreshed and energized.

Asian diet for pregnant women

Majority of Asian diets comprise of legumes, wheat, rice, fruits and vegetables. Following are some ideas which will ensure that you have a balanced diet during pregnancy:

உதடு கருப்பா இருக்கா? அப்ப எலுமிச்சையை பயன்படுத்துங்க... Ways To Use Lemon Juice To Make Lips Lighter

பொதுவாக பெண்கள் தங்கள் உதடுகள் பிங்க் நிறத்தில் வைத்துக் கொள்ள, லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள். அப்படி உதடுகளுக்கு கெமிக்கல் கலந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால், நாளடைவில் உதடுகளானது இயற்கையான நிறத்தை இழந்து, கருப்பாக மாற ஆரம்பிக்கிறது. அதுமட்டுமல்லாமல் தற்போதைய காலத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக சிகரெட் பிடிக்கிறார்கள். 

Tips on how to insert and remove contact lenses

Removing contact lenses can be a daunting prospect for first-time wearers. Even long-time wearers can find adapting to something new a bit pesky. What can you do?

நோக்கியா இன்னொரு ஆண்ட்ராய்டு மொபைலை வெளியிட்டது...! Microsoft Mobile Launches Nokia X2

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நோக்கியா ஆண்ட்ராய்டு சந்தையில் குதித்தது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். முதன் முதலில் நோக்கியா வெளியிட்ட ஆண்ட்ராய்டு மொபைல் நோக்கியா X ஆகும் 

Monday, June 23, 2014

Relationship Red Flags

If your love interest puts out these signals, you might be headed for trouble...

A good relationship is a precious and sometimes fragile thing. You and your partner share great intimacy and want to help, not hurt, one another. Right?

Honey Cake

Ingredients:

8 oz. flour
4 oz. honey

சோனி வெளியிட்ட 20MP கேமரா உள்ள மொபைல்...! Sony Xperia Z2: Top Features

இன்றைக்கு சாம்சங்கின் கேலக்ஸி S5 மொபைலின் விற்பனையானது நினைத்த அளவிற்கு இல்லை என்றே கூறலாம்.

Sunday, June 22, 2014

Vegetarian Diet tips to Lose Weight

Did you find many people going veggie these days? Did you see many campaigns and awareness programs on going veggie these days? Well, there are many unknown advantages and benefits of going veggie in our daily diet. As most of us prefer a non-vegetarian diet like chicken, fish and eggs to lose weight, many of them fail because of over eating or under eating. We assume that our body will not get that adequate energy and sufficient amount of nutrients by following a vegetarian diet. Whereas vegetarian diet is considered to be one of the most healthiest diets which includes plant-based foods and vegetables.

Benefits of drinking water early morning

Benefits of drinking water early morning Drinking water in empty stomach in the morning can be immensely beneficial for the body

Silver - Gold - Diamond: Wedding Anniversaries

So you just got married? Congratulations! In your current state of marital bliss you are probably unable to think of any wedding anniversaries years down the road, and that’s okay. But – they will hopefully arrive, one after the other, and there are some traditions attached to them. Everyone has certainly heard of the “silver anniversary,” the 25-year mark of a marriage, right? But there’s a lot more to it, and it’s by no means new.

முகத்தில் ரோமங்கள் நீங்க face hair remove tips

சில பெண்களுக்கு முகத்தில் அதிக ரோமங்கள் காணப்படும்.முகத்தில் மட்டும்மல்ல கை,கால்,கழுத்து என பல இடங்களில்.இதற்கான தீர்வு இதோ

இரவில் நல்ல உறக்கத்தைப் பெறுவதற்கான எழிய வழிகள்.. Ways to Have a Good Night's Sleep

ஆழ்ந்த உறக்கமானது உங்களின் ஆரோக்கியமான பழக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். நல்ல உறக்கம் பல உடல் மற்றும் மன நிலைகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாகப் பயன்படும். சில சமயம் நமக்கு நல்ல உறக்கம் தேவைப்பட்டு உறங்க வேண்டும் என்று நினைத்தாலும், உங்களால் உறங்க இயலாது. எனவே இங்கே நல்ல உறக்கம் பெறுவதற்கான சில இயற்கை வழிகளைப் பற்றி பார்ப்போமா..

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு Daily to eat vegetables, fruit size

மனித உடல் ஆரோக்கியத்துக்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றைச் செய்திருக்கிறார்கள்.

அடிக்கடி உதடு உலர்ந்து விடுகிறதா? lips getting dry often

40 வயதைக் கடந்த பெண்களுக்கு மட்டுமல்ல இளம் பெண்கள் சிலருக்கும் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும்.

இரத்­தத்தை சுத்­தி­க­ரிக்கும் புளி Benefits of Tamarind - Blood purification

உப்பு, கார­மில்­லாத உணவு எப்­படி பல­ருக்கும் தொண்­டைக்குள் இறங்க மறுக்­குமோ, அப்­ப­டித்தான் புளிப்புச் சுவை இல்­லாத உணவும். இன்னும் சொல்லப் போனால் புளிப்பு சற்றே தூக்­க­லாக இருந்­தால் தான் பல­ருக்கும் முழு­மை­யாக சாப்­பிட்ட திருப்­தியே வரும்.புளி­யி­லி­ருந்து பெரி­தாக நமக்கு சத்­துகள் எதுவும் கிடைப்­ப­தில்லை.

Android 5.0 பதிப்பில் Kill Switch வசதி

Kill Switch என்பது கைப்பேசிகள் மற்றும் அதிலுள்ள தவகல்கள் திருட்டுப் போவதிலிருந்து பாதுகாப்பினைத் தரும் அப்பிளிக்கேஷன் ஆகும்.

Getting Along with your Future In-Laws

When you get married, you are not only marrying your fiancé, you are also marrying into their family. This creates a whole host of relationship challenges. Here are some of the most common family and in-law issues couples face during their engagement.

How to Design Gardens

How to Design Gardens
Designing a Landscape Garden

Thoughts of quiet, private space in which to relax on a warm summer evening lead right to your own backyard. You'll want your outdoor space to be as comfortable as a cozy room with a glowing fire on a cold winter night.

Depression in Children and Adolescents

Tackling depression in adolescents important
 In its latest report Health for the World's Adolescents -the World Health Organization (WHO states that depression is the top global cause of illness and disability among adolescents.

Find love! A psychic can help

A key to being able to love others is having love and compassion for your self. Without this, you won't know how to love anyone else. To love your self, you need to understand who you are, and one of the best ways to learn about that is through an adept psychic.

How to Make Easy Tandoori Chicken

Prep time:  10 mins
Cook time:  25 mins

Serves: 6

 If cooking in the oven, set your oven to the highest heat. Place the chicken pieces on a rack and cook for about 25 minutes. Turn the pieces half way through the cooking time. The chicken is ready when the juices run clear when pricked with a fork and the edges are blackened slightly.

Right Sunglasses to protect eyes

Tips for Choosing the Right Sunglasses

Sunglasses aren't just a fashion accessory. They are an important protection for your eyes against the damaging rays of the sun. It's important for you to know what kind of light you need to protect your eyes from and what type of light is not necessarily harmful. Here are some tips for picking the right pair of nonprescription sunglasses.

Chinese zodiac sign meanings



Chinese Zodiac Rat
Rat:
Element: Water
Partners well with: Dragon and Monkey
Characteristics: Intelligent, adaptable, quick-witted, charming, artistic, sociable.

5 Ways to Create a More Peaceful Home

Cut clutter
Turn your hectic home into the ultimate soothing space with these simple feng shui tips from Janice Sugita, author of The Feng Shui Equation.

Friday, June 20, 2014

Five ways to please your mother in law

Your mother-in-law might be the fly in the ointment that is your happily married life, because no matter what you do, you can’t please her. Well, maybe accepting your mother-in-law’s ways and habits might improve your relationship to a great extent!

The Benefits of Meditation During Pregnancy

For many women, pregnancy brings as much stress as excitement. Expectant mothers often have concerns for the health of the baby, physical discomforts and fears about the birth itself.

Thursday, June 19, 2014

ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் பயன்பாடு...! worldwide smartphones connected with internet

இன்றைக்கு உலகம் முழுவதும் ஏறத்தாழ 400 கோடி மக்கள் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள், இந்த போன்களின் வழியே இணைய வசதிகளைப் பெறுவதில்லை.

64GB மெமரியுடன் அமேசான் வெளியிட்ட பிரம்மாண்ட மொபைல்...! Amazon launches Fire phone with dynamic 3D perspective ...

இன்றைக்கு ஸ்மார்ட் போன் சந்தை என்பது மிகவும் அதிகமாக இலாபம் கிடைக்கும் ஒரு சந்தையாக உருவாகிவிட்டது எனலாம். 

பட்டுப்போன்ற மென்மையான முடி வேண்டுமா? அப்ப முட்டை யூஸ் பண்ணுங்க...Get Smooth Hair With Eggs

தற்போதுள்ள மாசடைந்த சுற்றுச்சூழலினால் பலரது முடியானது மென்மையிழந்து, வறட்சியுடன் இருக்கிறது. இதற்கு சுற்றுச்சூழல் மட்டுமின்றி, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் காரணமாக உள்ளன.

Wednesday, June 18, 2014

வெள்ளையாக வேண்டுமா? அப்ப அதுக்கு பாதாம் தான் பெஸ்ட்... almonds skin whitening

அனைவருக்குமே நல்ல வெள்ளையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக கடைகளில் விற்கப்படும் பல்வேறு அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இதனால் சருமத்தின் நிறம் அதிகரிக்கிறதோ இல்லையோ, சருமத்தில் மட்டும் எண்ணற்ற பிரச்சனைகள் தவறாமல் ஏற்படுகிறது. எனவே எப்போதும் அழகை அதிகரிக்க செயற்கை வழிகளை முயற்சிப்பதை விட, இயற்கை வழிகளை முயற்சித்தால், சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதுடன், சருமம் ஆரோக்கியமாக இருக்கும். 

சளி இருமலுக்கு இயற்கை மருத்துவம் natural remedy for cough with mucus

மிளகையும் வெல்­லத்­தையும் வெறும் வயிற்றில் உட்­கொண்டால் இருமல், நீர்க்­கோவை ஆகி­யவை குண­மாகும். சீர­கத்­தையும் கற்­கண்­டையும் மென்று தின்றால் இருமல் குண­மாகும். நான்கு மிள­கையும், இரு கிராம்­பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்­றி­லையில் மடித்து மென்று விழுங்­கினால் இருமல் குண­மாகும். நான்கு வால் மிளகைச் சிறி­த­ளவு புழுங்­க­ல­ரி­சி­யுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பரு­கினால் இருமல் குண­மாகும்.

மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள் eat-slowly-chew-well-become-thin

“இவள் சரி­யான வேலைக் கள்ளி. கோப்­பைகள் கழு­வு­கிற வேலை தன்ரை தலை­யிலை விழுந்­து­விடும் என்று மெல்ல மெல்லச் சாப்­பிட்டு கடைசி ஆளாத்தான் எழும்­புவாள்” என அம்மா மகளைப் பற்றிப் புறு­பு­றுத்தாள்.

32GB இன்பில்ட் மெமரியுடன் மைக்ரோமேக்ஸ் வெளியிட்ட புது மொபைல்...! micromax-canvas-gold-a300-mobile

இன்று சாம்சங்கிற்கு இணையாக அதிகமான மொபைல் மாடல்களை தினந்தோறும் வெளியிட்டு வருகின்றது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.

உடல் பருமனாக இருக்கிறதா? கவலையை விடுங்க - (obesity)



உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.

கடும் பார்வை இழப்பிற்கு உள்ளானவர்களுக்கு உதவும் ஸ்மார்ட் கண்ணாடிகள் smart glasses

கடும் பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முகமாக ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.

Tuesday, June 17, 2014

அமோக ஆட்சி நடத்தும் விண்டோஸ் 7 windows_7

விண்டோஸ் 7 கணனிகளின் பயன்பாட்டில் இன்னும் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Micromax அறிமுகம் செய்யும் விண்டோஸ் கைப்பேசிகள்


Micromax நிறுவனம் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Canvas Win W121 மற்றும் W092 எனும் இருவகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

Monday, June 16, 2014

Motorola நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் சிறந்து விளங்கும் HTC நிறுவனம் கைப்பேசிகளின் திரைகள் உடைந்தால் அவற்றினை இலவசமாக மாற்றித் தரும் சலுகையினை பயனர்களுக்கு வழங்குகின்றது.

கனவுகளை வாசித்தறிவதற்கு உதவும் உபகரணம் - அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கம் dream-machines

ஒருவர் உறங்கும் போது அவரது கனவுகளை வாசித்தறிவதற்கு அவசியமான இயந்திரமொன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
 

Sunday, June 15, 2014

அறிமுகப்படுத்தப்பட்டது Skype 5.0 பதிப்பு


iPhone ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான ஸ்கைப் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரால் வாகனங்களுக்கு சக்தியூட்டலாம்: கொரிய விஞ்ஞானிகள் சாதனை

வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் சிறுநீரால் சக்தியூட்டப்பட்ட எரிபொருள் கலன்களை கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.