Monday, August 25, 2014

செல்பி ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்யும் சோனி sony_xperia

சோனி நிறுவனமானது செல்பி புகைப்படங்களை எடுத்து மகிழ்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட Sony Xperia C3 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை இந்தியாவில் அறிமுகம் செய்கின்றது.இந்திய பெறுமதியில் 23,990 ரூபா பெறுமதியான இக்கைப்பேசியானது 4.4 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixel Resolution உடையதுமான IPS HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இவற்றுடன் Quad Cre Qualcomm Snapdragon processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.

-lankasritechnology web

No comments:

Post a Comment