Monday, August 25, 2014

கணனியிலுள்ள ட்ரைவர் மென்பொருட்களை இலகுவாக அப்டேட் செய்ய.. driver_booster

விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படும் கணனிகளில் ட்ரைவர் மென்பொருளை அப்டேட் செய்து கணனியின் வேகத்தினை கூட்டுவதற்கு Driver Booster எனும் மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.

அதிரடி விலைக்குறைப்பு செய்யப்படும் Microsoft Surface 2 டேப்லட் microsoft_Surface_Tablet

மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது Microsoft Surface 3 எனும் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.

செல்பி ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்யும் சோனி sony_xperia

சோனி நிறுவனமானது செல்பி புகைப்படங்களை எடுத்து மகிழ்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட Sony Xperia C3 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை இந்தியாவில் அறிமுகம் செய்கின்றது.

Sunday, August 24, 2014

பலர் விரும்பி சாப்பிடும் உலகில் உள்ள மிகவும் மோசமான உணவுகள்!!! most-unhealthy-foods-in-the-world

வாழ்வின் அடிப்படை சாராம்சங்களில் ஒன்று உணவு. நல்ல உணவைக் கொடுத்தால் ஒருவரை மயக்கியே விடலாம். ஆனால் ஒரு சராசரி நாளில் நம் உணவானது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித நல்ல அல்லது தீய விளைவுகளைக் கொண்ட பலவித பொருட்களை கொண்டது. சில உணவுகள் உடலுக்கு தீங்கு என்று சொல்லப்படும் அதே வேளை சில நல்ல உணவுகளும் சரியாக உண்ணப்படாவிட்டால், நம் உடலில் தீமையை ஏற்படுத்தும்.

Thursday, August 21, 2014

ZTE அறிமுகம் செய்யும் Nubia 5S Mini ஸ்மார்ட் கைப்பேசி

ZTE நிறுவனம் Nubia 5S Mini எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

Wednesday, August 20, 2014

YOUTUBE இன் புதிய கண்டுபிடிப்பு youtube-music-key

தற்போதைய நவீன உலகில் வீடியோக்களை உடனுக்கு உடன் பகிரும் பிரபல தளமாக YOUTUBE காணப்படுகின்றது.

Monday, August 11, 2014

கருத்தடைக்கு புதிய முறையான‌ ஹார்மோன் பேட்ஜ் Hormonal-contraceptive-method

கருத்தடை முறைகளில் நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்றை விட ஒன்று எளிமையாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதே பொதுவான நோக்கம். அந்த வகையில் இன்னொரு அட்வான்ஸ் கருத்தடை முறைதான் தாங்கள் அறிந்த அந்த பேட்ஜ்.

Friday, August 1, 2014

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எலுமிச்சை

ஆண்டு முழு­வதும் கிடைக்கும் பழம் எலு­மிச்சை. உண­வா­கவும், மருந்­தா­கவும் மட்­டு­மின்றி மங்­கள பொரு­ளா­கவும் எலு­மிச்சை திகழ்­கி­றது. உலகம் முழு­வதும் எலு­மிச்­சையின் மருத்­துவ பண்­பு­களை அறிந்து அதி­க­ளவில் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

பற்சிகிச்சைத் துறையில் லேசரின் பயன்பாடு

பற்களில், இரண்டு விதமான நோய்களே தோன்றுகின்றன. ஒன்று, பற்சொத்தை. மற்றையது, பற்களின் ஆதாரமாக விளங்கும் ஈறு, பல் வேர்கள் மற்றும் தாடை எலும்பில் ஏற்படும் கோளாறுகள். இவற்றின் அடிப்படையிலேயே பற்களில் நோய்கள் தோன்றுகின்றன.

தலையனைக்கடியில் திடீரென தீப்பிடித்த S4 கையடக்கத் தொலைபேசி! Galaxy S4 bursts into flames under sleeping 13-year-old girl's pillow. (Video)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது சம்சுங் S4 கையடக்கத் தொலைபேசியை தனது தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த போது குறித்த கையடக்கத் தொலைபேசி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

காரைச் செலுத்தும் போது சாரதி உறங்கினால் எச்சரிக்கும் ஆசனப் பட்டி - ஸ்பெயின் விஞ்ஞானிகளால் உருவாக்கம்

காரைச் செலுத்தும் போது சாரதி உறுங்கினால் எச்சரிக்கும் ஆசனப் பட்டியொன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.