Saturday, July 26, 2014

பிரியாணி சாப்பிட்டதும் ஐஸ் வாட்டர் குடிக்காதீங்க சார்.. நெஞ்சு வலி வந்துரும்! Drinking cool water after food leads to Heart attack

தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லது அப்படி இப்படி என்று பல்வேறு வகையான நன்மைகள்தான் நமக்குத் தெரியும்.

வாட்டர் தெரபி என்னும் தண்ணீரால் உண்டாகும் நன்மைகளால் உடல் பாதிப்புகள் கூட விலகிவிடும் என்பதுதான் மிகவும் பிரபலம்.

கணனி மவுசுக்கு பிரதியீடாக வரும் புதிய தொழில்நுட்பம்

எதிர்காலத்தில் மவுசுக்கு பதிலாக கணனியை கையாள்வதற்கு முப்பரிமாண தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்டதும், கையில் அணியக்கூடியதுமான சாதனம் பயன்படுத்தப்படவுள்ளது.

கொசுக் கடி தாங்கலியா.. கையில் செல்போனை வச்சிகிட்டு இனிமே அப்படி சொல்லாதீங்க An Android app can turns your phone into a mosquito repellent

 ஸ்மார்ட்போனின் மூலமாக கொசுவையும் விரட்ட வழி பிறந்துவிட்டது முடியும். அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.

Tuesday, July 22, 2014

மனை‌வி எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் ? How To Be A Good Wife

மனை‌வி எ‌ன்பவ‌ள் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌அ‌ந்த கால‌ம் தொ‌ட்டே பல ‌விஷய‌ங்க‌ள் கூற‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இவை பெ‌ண் அடிமை‌த்தன‌த்‌தி‌ற்காக‌க் கூற‌ப்ப‌ட்டவை எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌நினை‌த்தா‌ல் இது உ‌ங்களு‌க்க‌ல்ல.

62 வயது மூதாட்டியுடன் 9 வயது சிறுவன் டும்..டும்..டும்… Second Wedding For 9-year-old Boy & His 61-year-old Wife




தென்னாபிரிக்காவில் உள்ள ட்ஷ்வான் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் சானியே மசிலேலா. சமீபத்தில் இவன் 62 வயது பெண்ணை திருமணம் செய்தான்.

சர்க்கரை நோயை கண்டுபிடிக்க சூப்பர் வழி diabetes_micro_chip

தற்காலத்தில் காணப்படும் கொடிய நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்றாகும்.

இணையத்தில் 7 லட்சம் பேர் பார்த்து ரசித்த வீடியோ எது தெரியுமா? Must see! Hilarious Dog Showers Baby With Toys To Stop It Crying



Sunday, July 20, 2014

பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் செல்போன்

தற்போதுள்ள காலகட்டத்தில் செல்போன் அனைவருக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. அதிலும் இளம் தலைமுறையினரை இந்த செல்போன் மோகம் வெகுவாக பாதித்துள்ளது. இப்போதுள்ள பெண்கள் தினமும் பாதி நேரத்தை செல்போனிலேயே கழிக்கின்றனர்.

NVIDIA Shield டேப்லட் விரைவில் அறிமுகம்

NVIDIA Shield எனும் புத்தம் புதிய டேப்லட் ஆனது எதிர்வரும் 29ம் திகதி அளவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொலைவிலிருக்கும் காதலர்கள் ஒருவருக்கொருவர் கரங்களைப் பற்றிக்கொள்ள உதவும் உபகரணம்

ஒருவருக்கொருவர் நீண்ட தொலைவிலுள்ள காதலர்கள் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் உரையாடுவதற்கு 'ஸ்கைப்' போன்ற இணையத்தள தொடர்பாடல் சேவைகள் உதவுகின்ற போதும் காதலர்கள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி அன்பை வெளிப்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளது.

என்றும் இளமையாக மிளிர அழகு குறிப்புக்கள் சில!!


என்றும் இளமையாக மிளிர அழகு குறிப்புக்கள் சில!!!

 இந்த காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதையே விரும்புகின்றனர். இதற்காக அதிகமாக செலவு செய்து அழகு சாதனப்பொருட்களை உபயோகித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அவை எதிர்பார்த்த பலனை தருவதில்லை.

மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்? Bridal Makeup

'கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்' என்று சொல்வார்கள். அதனால்தான் அந்த நாளை மங்களகரமாக கொண்டாடுகிறார்கள். திருமண வீட்டிற்கு சென்றால் அனைவருடைய கண்களும் மணமகளின் அழகையே மொய்க்கும். மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வது என்பது மிக முக்கியமானது. சரி மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்வது என்று பார்ப்போமா...

அழகுக்கு அழகு சேர்க்கும் தக்காளி

பொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து நம்மை அழகுப்படுத்தி கொள்ளலாம்.

Sunday, July 13, 2014

வளைத்தால், திருகினால், கத்தியால் குத்தினால் பாதிப்படையாத கையடக்க தொலைபேசி திரை iPhone 6 Sapphire Crystal Display! [Video]

வளையக்கூடிய, திருகக்கூடிய, கீறல் விழாத கத்தியால் குத்தினாலும் உடையாத 4.7 அங்குல அளவான கையடக்கத்தொலைபேசி திரையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக யு ரியூப் தொழில் நுட்ப விமர்சகரான மார்க்கஸ் பிரவுண்லீ உரிமை கோரியுள்ளார்.

குர் ஆனை வாசிக்க நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகம்

புனித ரமழான் மாதத்தில் குர் ஆனை 12 மொழிகளில் வாசிப்பதற்கான புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் விற்பனைக்கு வந்துள்ளது.

முதல் முறையாக இத்தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக “டைம்ஸ் ஒப் இந்தியா” பத்திரிகை நேற்று தெரிவித்துள்ளது. ஈ-பென்,இயர்போன் வசதிகளை கொண்டதாக 3500 ரூபாவுக்கு(இந்திய ரூபாய்கள்) இந்த டிஜிட்டல் குர் ஆன் கிடைக்கின்றது.

Lemon water in the morning

Smoothies can be packed with protein;pre-workout energizers, hydrators, and post-workout recovery accelerators can deliver performance-enhancing nutrients; herbal teas can soothe or energize — all of these beverages have a functional purpose to meet specific wellness needs. And then there’s a less obvious, simple, blender-free drink that serves a mighty wellness-enhancing purpose. Providing more than just hydration, fresh lemon juice and water can deliver surprising benefits.

Healthy eating out

If you're eating out at a restaurant or cafe, you can make choices to ensure that your meal is healthy and balanced.

It's all too easy to have more saturated fat, salt and sugar than you realise when you're not cooking your own meal.

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்

* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.

Saturday, July 12, 2014

Mediterranean Diet May be Key to Delaying Diabetes

A diet rich in olive oil, fish and whole grains, classically known as the Mediterranean diet, may help delay diabetes rather than simply cutting out fats, according to a follow-up analysis.

Pimple Food


Acne or pimples,is a skin condition characterized by pimples, blackheads, whiteheads and cysts. It is caused by a buildup of bacteria, dried oil and dead skin cells clogging the pores of the skin. Just as hormones, such as testosterone, can also play a role in oil production and skin growth, diet can influence the appearance of acne.

வல்லாரை தோசை

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி - 1 கப்

உளுந்து - கால் கப்

What's your relationship type?

Like all things adult, raising your relationship is intense business. If you are in it seriously, you won't have much attention to spare for anyone or anything else.That's one reason why conventional wisdom scoffs at the idea of love at first sight. But then, neither is being pragmatic a guarantee that both of you would be around each other while writing the 'and-we-lived-happily-ever after' script. Still, you'd do yourself a world of good to figure out different kinds of relationships around.
Here are 10 of them and tell us which one do you fit into.

Getting Pregnant After 40?

Question: What Are the Chances of Getting Pregnant After 40?
Answer:
Getting pregnant after 40 is possible without fertility treatment, but your chances of having trouble conceiving are higher.

Five tips for staying healthy while Ramzan fasting

During Ramzan, practicing Muslims change their eating habits dramatically. Nutritionist Charlotte Debeugny provided her recommendations to religious fasters looking to make the most out of this festive time of year.

Friday, July 11, 2014

மாதவிலக்கும், சில மூடநம்பிக்கைகளும்! Menstrual Superstitions

1, மாதவிலக்கு என்றால் என்ன? மாதவிலக்கு எதனால் உருவாகிறது? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதனால் பெண்கள் படும் அவஸ்தைகள் என்ன? மாதவிலக்கு உண்டானால் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்?

இரவில் நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்! Foods to Help You Sleep

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.

ஆண்களே! உங்கள் தொப்பையைக் குறைக்க இதோ அருமையான வழிகள்!!! plums-raisin

தொப்பையில்லாத வயிற்றுடன் இருப்பது நேர்மறையான எண்ணங்கள் மற்றும் உடல் மொழியை வெளிப்படுத்தும் சிறந்த வழிகள் என்பதை ஆண்கள் யாரும் மறுக்கப் போவதில்லை.

காதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்

காஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண் டர் டூமாஸ் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால்  இயற்கை யான உணவுகளை சாப்பிட்டு, தங்களது பாலியல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்தனர். அஃப்ரோடிசியாக் (காமம் பெருக்கி) என்ற  வார்த்தையானது கிரேக்கக் காதல் கடவுளான அஃப்ரோடிசியாக் என்பதிலிருந்து உருவானதாகும்.

Tuesday, July 8, 2014

கர்ப்ப காலத்தில் மாத்திரைகள் உள்ளெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் Taking Medicine During Pregnancy

கர்ப்ப காலத்தில் வயிற்றில் சிசு வளருவதால் நாம் உட்கொள்ளும் மருந்துகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில், நாம் உட்கொள்ளும் சில தவறான மாத்திரைகளால் சிசுவின் பாதிப்புகளும் அங்கவீனக் குறைபாடுகளும் வரும் வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்ல தாயில்கூட சில முக்கிய தாக்கங்களை சிறுநீரகம் மற்றும் ஈரலில் பாதிப்புகள் ஏற்பட்டு அவற்றின்  தொழிற்பாடுகள் குறைந்து போகலாம்.

Monday, July 7, 2014

ஜிம்மில் மணிக்கணக்கில் நேரத்தை செலவழிக்காமல் உடல் எடையை குறைப்பது எப்படி? Lose Weight Without Spending Hours At The Gym

உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்றால், பலருக்கும் அதற்கு நேரம் கிடைப்பதில்லை. அதற்கு முக்கிய காரணமே இன்றைய அதிநவீன உலகத்தில் நேரம் கிடைக்காமல் அனைவரும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். வேலைப்பளு, சாப்பிட வெளியே செல்வது, பலசரக்கு மற்றும் காய்கறி வாங்குதல், மருத்துவரை சந்தித்தல் போன்ற பல காரணங்களை நீங்கள் கூறலாம்.

அதிகம் விற்பனை ஆகும் காஸ்ட்லி மொபைல்களின் பட்டியல்..! highly sales costly mobiles right now

இன்றைக்கு ஸ்மார்ட் சந்தையில் குறைந்த விலை ஸ்மார்ட் போன்களின் விற்பனைக்கு சரியாக அதிக விலை ஸ்மார்ட் போன்களும் விற்பனை ஆகின்றது. காரணம் அதில் உள்ள அதிக ஆப்ஷன்கள் எனலாம்,

குளிக்கும் பொழுது வியர்வை நாற்றம் போக..

குளிக்கும்பொழுது வெதுவெதுப்பான நீரில் சிறிது வேப்பிலையைப் போடவும். அதன் சாறு இறங்கிய பிறகு அதை எடுத்துவிட்டுக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம்.

Saturday, July 5, 2014

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் புதிய ஆய்வில் தகவல் Drink more water to lose weight

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடல்பருமன் நோய் சர்வதேச மக்களிடம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஏனெனில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது.

சிறிய கண்களா உங்களுக்கு..இதோ அழகான மேக்கப் Makeup Tips for Small Eyes

பெண்கள் தங்கள் முகத்திலேயே அழகான மேக்கப் போடுவது கண்களுக்குத்தான்.

Friday, July 4, 2014

10 அடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்... Basic Yoga Mudras & Their Health Benefits

உடல் எடை குறைப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சியை விட யோகாவே சிறந்ததாக விளங்குகிறது. யோகா ஒரு பழமையான கலை என்று நம் இந்திய வேத புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday, July 2, 2014

How to get the man of your dreams in just 7 days

Are you vying for the attention of your college hottie or that handsome suit-clad gentleman at work or the guy you often bump into at your favourite coffee shop? Have you already started imagining a rosy future with him but don't know to approach him.

Meeting with your boyfriend's parents for the first time

There will be butterflies in your stomach as you gear up to meet his parents.
Sheer peer pressure might lead your boyfriend to mtake the decision of taking you to his parents' house as a gesture of breaking the ice, which could make you feel the blues. But worry not, there are ways to prepare yourself for this face off:

ஜிம் செல்லும் முன் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! things-men-should-eat-before-going-gym

உணவுகள் தான் உடலின் எரிபொருள். அத்தகைய உணவைம் காலையில் ஜிம் செல்லும் போது அவசியம் சாப்பிட வேண்டும். அதேப்போல் ஜிம் செல்லும் முன், எதையாவது சாப்பிட முடியாது.

இறால் கிரேவி prawn-gravy-recipe

இந்த வாரம் இறால் சாப்பிட ஆசையாக உள்ளதா? அப்படியானால் அதனை வாங்கி வந்து கிரேவி செய்து சாதத்துடன் சாப்பிடுங்கள். இறாலைக் கொண்டு எப்படி கிரேவி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

ஆரோக்கியமான வழிகளில் சிக்கனை சாப்பிட சில டிப்ஸ்... healthy-ways-season-chicken

கோழியை ஆரோக்கியமான முறையில் எப்படி பக்குவப்படுத்த வேண்டும் என உங்களுக்கு தெரியவில்லையா? அப்படியானால் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே அதனை பக்குவப்படுத்த தயங்காதீர்கள்.